Friday 9 December 2011

சுவாமி பிரார்த்தனை

சுவாமி பிரார்த்தனை



ஆர்ய வம்ஸ ஸூஜாதா நமோ நமோ
வீர்ய திவ்ய விலாஸா நமோ நமோ
சாஸ்வதாச் ரித தேவா நமோ நமோ - பகுகோடி
பூதவந்தித தேவா நமோ நமோ
பீதி நாசன ரூபா நமோ நமோ
மோகனாம்புஜபாதா நமோ நமோ - மணிகண்டா
ராஜசேவகவீரா நமோ நமோ
வாஜி வாரணவாஹா நமோ நமோ
கீத ந்ருத்த வினோதா நமோ நமோ - வீராதிவீரா
கோரபாப வினாச நமோ நமோ
ஹார நூபர தாரி நமோ நமோ
ஜ்யோதி ஷாஞ்சித பீடா நமோ நமோ - ஜயசீலா
த்யாயன மங்கள ரூபா நமோ நமோ
கான னாந்தர வாஸா நமோ நமோ
வாஸவாச்ரித தேவா நமோ நமோ - த்ருபதாஸ
காந்த ச்ருங்க நிவாஸா நமோ நமோ
சாந்தி தாயக தேவா நமோ நமோ
தேவ வந்த்யகிரிஸா நமோ நமோ - பரதேவா
மூல மந்த்ர ஸ்வரூபா - நமோ நமோ
பால விக்ரஹ மூலா நமோ நமோ
புத்ர தாயக தேவா நமோ நமோ - வர பால
ஈசகேசவ ஷீனோ நமோ நமோ
பாச ஜன்ம வினாசா நமோ நமோ
ஆர்த்தி நாசன கீர்த்தே நமோ நமோ - திவ்யரூபா

சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா!

நாங்கள் அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரக்ஷிக்க வேணும் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.

மனதை உருக்கும் தெய்வீகமானதொரு ஸ்ரீ ஐயப்ப சுவாமி பாடல்