Friday 2 December 2011

ஆறுபடை வீடு ஆறுமுகம் ஆண்டவர்



1வது படைவீடு,



திருப்பரங்குன்றம் - தெய்வானை திருமணம்


முருகன் அசூரர்களை வென்று, அமரர்களை காத்து தேவேந்திரன் தெய்வானையை மணம் புரிந்த இடம்.


2-வது படைவீடு,



திருச்செந்தூர் 

முருகப் பெருமான் அசூரர்களை வென்று கொன்ற பாவம் நீங்க.. சிவ பூஜை செய்ய தேவர்களாகிய இந்திரன், சந்திரன், சுகர், வீர பாகு, விஷ்ணு, பிரம்மா, நாரதர் முதலானோர் வழிபட்ட இடம்.


3 வது படைவீடு,


திருவாவினன் குடி ( பழனி)


சித்தர் போகர் அவர்கள் நவபாஷன சிலை உருவாக்கி வழிபட்டார்.

முருகனை - திரு - திருமகள் - ஆ - காம தேனு - இனன் - சூரியன் - கு - பூதேவி- டி - அக்கினி வழிபட்ட இடம்.


4 வது படை வீடு



சுவாமி மலை,


ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முருகன் தந்தைக்கு உபதேசிக்கிறார்.


5 வது படைவீடு

திருத்தனி ,



முருகன் ஆறுமுகத்துடன் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார்.


6-வது படைவீடு 

பழமுதிர் சோலை


வள்ளி தெய்வானையுடன் முருகன் அழகர் மலையில் காட்சி புரியும் இடம்..