Saturday 26 November 2011

சுவாமியே சரணம் ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!



திரு.K.வீரமணி அவர்களது பாடலை கேட்காத ஐயப்பன்மார்களே இருக்க மாட்டார்கள் எனலாம்... அவர் ஐயப்பனை நினைத்து உருகி பாடிய "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு" பாடல் காலத்தால் அழியாத ஒரு ஆன்மீக பாடல்...
 

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியை காண வந்தோம்...
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே 
ஐயப்போ
சுவாமி சரணம் 
ஐயப்ப சரணம்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே 
ஐயப்போ 
சுவாமி சரணம்  
ஐயப்ப சரணம்

பள்ளிக்கட்டு 
சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் 
காலுக்கு மெத்தை

ஸ்வாமியே 
ஐயப்போ 
ஐயப்போ 
சுவாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே 
கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூறிக்கொண்டு 
ஐயனை நாடி சென்றிடுவார் 
சபரி மலைக்கு சென்றிடுவார் 
ஸ்வாமியே ஐயப்போ 
ஐயப்போ சுவாமியே
கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே 
உனைபார்க்க வேண்டியே தவமிருந்து......... (பார்த்த)
இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் 
ஸ்வாமியே 
ஐயப்போ 
ஐயப்போ 
சுவாமியே
அழுதை ஏற்றம் ஏறும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் 
ஸ்வாமியே 
ஐயப்போ 
ஐயப்போ 
சுவாமியே
கங்கை நதி போல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி 
சங்கரன் மகனை கும்பிடுவார்
சங்கடமின்றி ஏறிடுவார்

நீலிமலை ஏற்றம் 
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே 
அருள் காவலனாய் இருப்பார்
தேக பலம் தா 
பாத பலம் தா
தேக பலம் தா 
பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார்
நல்லபாதையை காட்டிடுவார் 
ஸ்வாமியே 
ஐயப்போ 
ஐயப்போ 
சுவாமியே
சபரி பீடமே வந்திடுவார் 
சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும் 
சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்  

 பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவனை சரணடைவார்
 
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே 
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே 
ஐயப்போ
சுவாமி சரணம் 
ஐயப்ப சரணம்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே 
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 
சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
  ====================================================================== ஸ்ரீ ஐயப்பன் சுவாமி சன்னதி நடை அடைக்கும் பொழுது ஐயப்பனுக்கு உறக்க பாட்டு ஹரிவராசனம் பாடல் போடுவார்கள்


திரு K.J.யேசுதாஸ் அவர்களின் தெய்வீக குரலில் ஹரிவராசனம்

..


ஹரிவராசனம் விஷ்வ மோஹனம்
ஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம்
ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

சரண கீர்த்தனம் பக்த மானஸம்
பரண லோலுபம் நர்த்தனாலஸம்..
அருண பாசுரம்.. பூத நாயகம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

ப்ரணய சத்யகம்.. ப்ராண நாயகம்
ப்ரணத கல்பகம்.. சுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம்.. கீர்த்தனப்ரியம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..
    
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

துரஹ வாகனம்.. சுந்தரானனம்
வரக தாயுதம்.. வேதவர்ணிதம்
குருக்ருபாகரம்.. கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

த்ரிபுவனார்ச்சிதம்.. தேவதாத்மகம்..
த்ரினயனம் ப்ரபும்..திவ்ய தேசிகம்..
த்ரிதச பூஜிதம்..சிந்திதப்ரதம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

பவபயாபஹம்.. பாவுகாவுஹம்
புவன மோஹனம்.. பூதிபூஷணம்..
தவளவாகனம்.. திவ்யவாரணம்..
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

களம்ரு துஸ்மிதம்.. சுந்தரானனம்..
களப கோமளம்.. காத்ரமோஹனம்..
களப கேசரி.. வாஜிவாஹனம்..
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

ஷ்ருதஜனப்ரியம்.. சிந்திதப்ரதம்..
ஷ்ருதிவிபூஷணம்.. சாதுஜீவனம்..
ஷ்ருதிமனோஹரம்.. கீதலாலஸம்.
ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..

சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா.. சுவாமி சரணம் ஐயப்பா..

சுவாமி சரணம் ஐயப்பா..
சுவாமி சரணம் ஐயப்பா..
சுவாமி சரணம் ஐயப்பா..

பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்
ஹரிஹரப்ரேமாக்ருதே மங்களம்
பிஞ்சாலங்க்ருத மங்களம்
ப்ரணமதாம் சிந்தாமணீ மங்களம்
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்
த்ருஜகாதாமாத்ய பிரபோ மங்களம்
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்
ஷ்ருதிசிரோலங்கார சன் மங்களம்
ஓம் ஓம் ஓம்