Thursday 24 November 2011

ஓம் முருகா ஓம்!
















"ஓம் முருகா",

 "முத்து குமரா",

"அருள் வடிவேலா",

"அற்புதனே",  "பொற்புதனே",   "சொற்புதனே",

"குரல் வடிவானவனே",

"தேவா தேவனே",

"ஞான பண்டிதனே",

"குன்றுகள் எல்லாம் நின்றுவிடும் எந்தன் ஐயா ",

"குமரா",

"சண்முகத்தரசே",

"வேல்! வேல்! வெற்றிவேல்!!

ஞான வேல் !  கந்த வேல்!

வைர வேல் ! முருக வேல்!

முத்து வேல்! சக்தி வேல்!! சரவண வேல்!!!"

"திருச்செந்தூர் முருகா"

சரணம் ! சரணம்!!  சரணம்!!!  அய்யா ...!