Friday 11 November 2011

ஸ்ரீ வைஷ்ணவி துதி

                   ஸ்ரீ வைஷ்ணவி துதி

வருவாய் வருவாய் வைஷ்ணவியே
        வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
        அனுக்ர ஹம் செய்வாய் வைஷ்ணவியே
















சரணமடைந்தோம் வைஷ்ணவியே
       சௌபாக்கியம் அருள்வாய் வைஷ்ணவியே
வரமளித் தருள்வாய் வைஷ்ணவியே
       வணக்கம் தாயே வந்தருள்வாய்













பாடிப் பணிந்தோம் வைஷ்ணவியே
        பக்ஷமுடன் வா வைஷ்ணவியே
கூடித் துதிக்கின்றோம் வைஷ்ணவியே
        குறைகளைத் தீர்ப்பாய் வைஷ்ணவியே













திருமுல்லை வாயிலைத் தேடிவந்தோம் உன்
       திருச்சன்னதி முன் கூடிநின்றோம் உன்
திருப்புகழ் தன்னைப் பாடுகின்றோம் உன்
       திருவடி நாடிப் பணிகின்றோம்.