Tuesday, 29 November 2011

பிரார்த்தனை செய்

பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்து

Monday, 28 November 2011

ஓம் குருநாதா ஐயப்பா !

ஓம் குருநாதா ஐயப்பா!

Saturday, 26 November 2011

சுவாமியே சரணம் ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!

Friday, 25 November 2011

அருள் வரம் தாருமம்மா!

அன்னையுரூபம்மா ஆதிபராசக்தியம்மா

Thursday, 24 November 2011

ஓம் முருகா ஓம்!
















"ஓம் முருகா",

ஓம் விக்னேஷ்வரா!

ஸ்ரீ மஹா கணபதி சரணம்.... சரணம்.... சரணம்...

ஓம் கார நாதா சரணம் .. சரணம்...

தேவாதி தேவா சரணம்.

விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா...

Friday, 11 November 2011

ஸ்ரீ வைஷ்ணவி துதி

                   ஸ்ரீ வைஷ்ணவி துதி

வருவாய் வருவாய் வைஷ்ணவியே
        வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
        அனுக்ர ஹம் செய்வாய் வைஷ்ணவியே

Friday, 4 November 2011

மாமுனி முருகய்யா



மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
வாயாரத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே