ஓம் குருநாதா ஐயப்பா!
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
(ஓம் ஓம்)
அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா
(ஓம் ஓம்)
ஆபத் பாந்த்வா ஐயப்பா
ஆதிபரா பரா ஐயப்பா
(ஓம் ஓம்)
இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்கம் மிகுந்தவா ஐயப்பா
(ஓம் ஓம்)
ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா அயப்பா
(ஓம் ஓம்)
உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா
(ஓம் ஓம்)
ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா
(ஓம் ஓம்)
எங்கும் நிறைந்தவா ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா
(ஓம் ஓம்)
பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா
(ஓம் ஓம்)
வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா
(ஓம் ஓம்)
சபரிகிரீசா ஐயப்பா
சாசுவதரூபா ஐயப்பா
(ஓம் ஓம்)
ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குருநாதா ஐயப்பா
(ஓம் ஓம்)
அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா
(ஓம் ஓம்)
ஆபத் பாந்த்வா ஐயப்பா
ஆதிபரா பரா ஐயப்பா
(ஓம் ஓம்)
இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்கம் மிகுந்தவா ஐயப்பா
(ஓம் ஓம்)
ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா அயப்பா
(ஓம் ஓம்)
உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா
(ஓம் ஓம்)
ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா
(ஓம் ஓம்)
எங்கும் நிறைந்தவா ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா
(ஓம் ஓம்)
பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா
(ஓம் ஓம்)
வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா
(ஓம் ஓம்)
சபரிகிரீசா ஐயப்பா
சாசுவதரூபா ஐயப்பா
(ஓம் ஓம்)