"ஓம் முருகா",
"முத்து குமரா",
"அருள் வடிவேலா",
"அற்புதனே", "பொற்புதனே", "சொற்புதனே",
"குரல் வடிவானவனே",
"தேவா தேவனே",
"ஞான பண்டிதனே",
"குன்றுகள் எல்லாம் நின்றுவிடும் எந்தன் ஐயா ",
"குமரா",
"சண்முகத்தரசே",
"வேல்! வேல்! வெற்றிவேல்!!
ஞான வேல் ! கந்த வேல்!
வைர வேல் ! முருக வேல்!
முத்து வேல்! சக்தி வேல்!! சரவண வேல்!!!"
"திருச்செந்தூர் முருகா"
சரணம் ! சரணம்!! சரணம்!!! அய்யா ...!