Monday, 5 December 2011

கோயிலில் வணங்கும் முறை





பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றிற்கு அருகே மட்டும் விழுந்து கும்பிட வேண்டும். மற்ற இடங்களில் விழுந்து கும்பிடக்கூடாது.

கிழக்கு நோக்கிய கோயிலில் வடக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும்.

மேற்கு நோக்கிய கோயிலுக்கும் இது பொருந்தும்.

 வடக்கு தெற்கு நோக்கிய கோயில்களில்
கிழக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும்.